
ஆழ்மனத்தினைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், உள்ளம் ஆன்மா மற்றும் இறையாற்றல் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பெயர்களில் கூறுவது...
- Dr. Sivakumar
- Dec 28, 2024
- 1 min read
உள்ளத்து ஒருவனை உள் உறு சோதியை
உள்ளம் விட்டு ஓர் அடி நீங்கா ஒருவனை
உள்ளமும் தானும் உடனே இருக்கினும்
உள்ளம் அவனை உருஅறி யாதே.
திருமந்திரம்
(உள்ளத்தில் இருப்பவன், உள்சோதியை விட்டு நீங்காதவன், உள்ளத்தினுள்ளே தானும் இருந்தபோதும் உள்ளம் அவனின் அருவை அறியவில்லை.)
댓글