
ஆழ் மனத்தினைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் ...
- Dr. Sivakumar
- Dec 24, 2024
- 1 min read
நமது ஆழ் மனது நமது இருதயத் துடிப்பையும், மூச்சினையும், மற்றும் முக்கியமான செய்முறைகளையும், செயல்பாடுகளையும் நிர்வகித்துக் கொண்டிருக்கிறது, பல பாகங்கள் கொண்ட குணப் படுத்தும் வேலையையும் எளிதாகச் செய்கிறது. நமது ஆழ் மனது எப்பொழுதும் நமக்காகவே வேலை செய்து கொண்டிருக்கிறது. அது எல்லா காலமும் நம்மைப் பாதுகாத்து பத்திரமாக வைத்துக் கொள்வதற்காகத் தான் உள்ளது. அதன் அடிப்படை இயல்பே வாழ்க்கையை நோக்கித்தான் உள்ளது. மேலும் ஆழ் மனது படைப்பு வேலையைச் செய்வதோடு தெய்வீக ஆற்றலுடனும் தொடர்பு கொண்டதாக இருக்கிறது
- ஜோசப் மர்பி
Comments