அறிந்து கொள்வோம் ஆழ்மனத்தினை...
- Dr. Sivakumar
- Dec 23, 2024
- 1 min read
Updated: Dec 24, 2024
ஆழ் மனது நம்மை உருவாக்கி, நமக்கென்று சிந்தித்தல் மற்றும் செயல் படுதல் உள்ளிட்ட திறமைகளையும் கொடுத்து, இந்த உலகில் நடமாட விட்டுள்ளது.
அது நம்மைத் தன்னிச்சையாக செயல்பட விட்டாலும், அதற்கென்று சில ஆற்றல்களை veto power போல் கொண்டுள்ளது.
சான்றாக, அது நமது உடலில் செய்யும் செயல்பாடுகளை ஒரு மணி நேரம் நம்மால் செய்ய முடியுமா என்றால் அது முடியாது.
நமது உடல் நலனையும், மன நலனையும் அது பார்த்துக் கொள்கிறது.
அதில் தலையிட பொதுவாக நம்மை அனுமதிப்பதில்லை.
அதனை மறந்து நமக்குக் கொடுக்கப் பட்டுள்ள வாய்ப்புகளையும், திறமைகளையும் கொண்டு நம்மை மகிழ்ச்சியுனும், நிம்மதியுடனும் வாழச் சொல்கிறது.
Comments