top of page

ஆழ்மனதின் ஆற்றல்கள்

ஆழ்மனதின் ஆற்றலைக் கொண்டு என்னென்ன செய்ய முடியாது என்ற வரிசையை விட, என்னென்ன செய்ய முடியும் என்ற வரிசை, நீண்டு கொண்டே செல்கிறது. சான்றாக,

-உடல், மனக் கோளாறுகளைப் போக்குதல்

-போதைப் பொருள் அடிமைத்தனத்திலிருந்து மீட்டெடுத்தல்

-உறவுமுறைகளைச் சீர் செய்தல்

-படிப்பு, விளையாட்டு துறைகளில் சாதனை புரிதல்

-ஆழ்மனதினைப் பேச வைத்தல்

-இலக்குகளை அடைதலில் வெற்றி பெறுதல்

-மன ஆலோசனை வழங்குதல்,

இப்படித் தொடர்ந்து சொல்லிக் கொண்டே போகலாம்.

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page