
ஆழ்மனத்தினைப் பற்றி பல்வேறு அறிஞர்கள் நேரடியாகவும் மறைமுகமாகவும், உள்ளம் ஆன்மா மற்றும் இறையாற்றல் என்று நேரடியாகவும் மறைமுகமாகவும் பல்வேறு பெயர்களில் கூறுவது...
- Dr. Sivakumar
- Jan 2, 2025
- 1 min read
Updated: Jan 6, 2025
ஊனுக்குள் நீ நின்று
உலாவினதைக் காணாமல்
நான் என்றிருந்து நலன் அழிந்தேன் பூரணமே!
பட்டினத்தார்
இந்த உடலுக்குள் இறையாற்றல் ஆக நீ இருந்து நடமாடியது காணாமல் நான் தான் இந்த உடலில் இருந்து கொண்டிருக்கிறறேன் என்று எண்ணி அழிந்து விட்டேன் பரம்பொருளே
.png)



Comments