அறிந்து கொள்வோம் ஆழ்மனத்தினை...
- Dr. Sivakumar
- Jan 12
- 1 min read
வாழ்க்கை என்பது நமக்கு கொடுக்கப்பட்ட ஒரு பரிசு. அதனை முட்புதர்கள் நிறைந்திருக்கும் காடாகவோ அல்லது நந்தவனமாகவோ மாற்றிக் கொள்வது நம் கையில் தான் உள்ளது.
நாம் வாழ்க்கையில் கவலைப்படுவதற்காகவும், துன்பப்படுவதற்காகவும் படைக்கப்படவில்லை. மாறாக, மகிழ்ச்சி, நிம்மதியுடன் வாழ்வதற்குத்தான் படைக்கப்பட்டுள்ளோம்.
நன்மையும் தீமையும் பிறர் தர வாரா என்ற முதுமொழிக்கு ஏற்ப அனைத்துத் துன்பங்களுக்கும் நாம் தான் காரணம், நாம் மட்டுமே காரணம்.
Commentaires