அறிந்து கொள்வோம் ஆழ்மனத்தினை
- Dr. Sivakumar
- Jan 8
- 1 min read
நமது மனம் உடற் கழிவுகளை வெளியேற்றும் செயலைப் போலவே மனதின் கழிவுகளையும் வெளியேற்ற முயற்சி செய்கிறது. நாம் தியானத்தில் அமர்ந்து வெளிமனதின் செயல்பாடு குறைந்து மனம் ஒருமுகப்படும்போது ஆழ் மனது இந்த வேலையைச் செய்கிறது. நாம் மனதில் ஓர் அசுத்தத்தை போடும்போது நமக்கு துன்பத்தை ஏற்படுத்துகிறது. நாம் அசுத்தத்தை எடுத்து விட்டால் பதிலாக நமக்கு அமைதியையும் நிம்மதியையும் பரிசாக ஆழ் மனது கொடுக்கிறது.
留言