
அறிந்து கொள்வோம் ஆழ்மனத்தினை
- Dr. Sivakumar
- Jan 7
- 1 min read
நாம் ஓர் எண்ணத்தை மனதில் போடும் போதும், செயல் படுத்தும் போதும் அந்த எண்ணத்தின் தன்மையைப் பொறுத்து ஆழ் மனது நமது உடலளவில் சில உணர்ச்சிகளை(emotions)-யும், மனதளவில் சில உணர்வுகளை(feelings)-யும் ஏற்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, அது நேர் மறையாக இருந்தால் இன்ப உணர்வுகளான ஆனந்தம், நிம்மதி, மனநிறைவு போன்றவற்றையும், இன்ப உணர்ச்சிகளான நட்பு, அமைதி, பரவசம், மகிழ்ச்சி போன்றவற்றையும்
எதிர் மறையாக இருந்தால் துன்ப உணர்வுகளான கவலை, பகைமை, அவமானம் போன்றவற்றையும், துன்ப உணர்ச்சிகளான பயம், கோபம், பொறாமை, சீற்றம், அவமதிப்பு, சினம், வெறுப்பு போன்றவற்றையும் தருகின்றன
Comments